Wednesday, December 7, 2011

நோபல் பரிசு - மன்மோகனுக்கா ? ஜெ. வுக்கா . .?


இந்த வருட நோபல் பரிசு யாருக்கு . . ?

இந்தியாவை வல்லரசாக்க முடியாது . . .
ஆனால் வல்லரசுகளிடம் விற்க முடியும்
என கண்டுபிடித்த மன்மோகனுக்கா ?



பேருந்தில் பயணித்து கொண்டிருந்த பயணிகள்pடம்
ஆட்டோ - டாக்ஸி கட்டணத்தை வசூல் செய்து
நூதன முறையில்
அவர்களின் வாழ்வுத் தரத்தை
உயர்த்திய ஜெ. வுக்கா . .?