Monday, July 21, 2014

தங்கமீன்கள் - ஆக சிறந்த அங்கீகாரம்

பேபி ஆல்பட் திரை அரங்கில் 29 பேருடன் தங்கமீன்கள் திரைப்படம் . . . 

ஆனந்த யாழ் ஆரம்பித்தவுடன் . . .  கூடவே ஒரு குறட்டை சத்தமும்   துவங்கியது . . .  

ஆள் சீனியர் மெடிகல் ரெப் போல் இருந்தார் . . 

இடைவேளையில் எழுந்து காபி குடித்தார்  . . . 

திரும்பவும் படம் முடியும் வரை குறட்டை சத்தம் . . . 

எனக்கு தெரிந்து . . . 

அந்த படத்திற்கு அவர் அளித்ததுதான் ஆக சிறந்த அங்கீகாரம் என்று தோன்றுகிறது ! 



Sunday, July 20, 2014

மோசடி


பாம்பு மோசடி 

MLM மோசடி 

ஈமு மோசடி

கலசம் மோசடி 

இந்த வரிசையில 


சதுரங்க வேட்டை - யில இன்னொரு மோசடி  வேலையும் சேத்துருக்கலாம்  . . 


VIP மாறி ஒண்ணுமே இல்லாம ஒரு படம் எடுத்துட்டு . . . 

அதை நல்ல படம்னு  . . .  ஜனங்களை ஏமாத்துறது . . . . !

வாழ்த்துகள் வினோத்  . . . .