Wednesday, January 27, 2016

விசாரணை VS சுரணை

அடிப்படை மனித உரிமைகள் பற்றி பேசும் படத்தை . . .

வெளியிடும் " மனித நேயம் " மிக்க நிறுவனம் . . .


தேசிய விருதுக்கு கடுமையான போட்டி . . .

சிறந்த நடிகர் வெற்றிமாறனா ? இல்லை தனுஷா ?

Sunday, January 3, 2016

அழகு குட்டி செல்லம் - ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு நல்ல சினிமா




நீயா நானா நிகழ்ச்சி , விஜய் டிவி  ஆகியவை நமக்கு பிடிக்காத ஒன்று . .  .

ஆனாலும் . . .  ட்ரைலர் . .  . ஏற்படுத்திய தாக்கத்தில் உள்ளே நுழைந்த நமக்கு கிடைத்தது ஒரு பரவச அனுபவம் .

தெளிவான கதையை வைத்து கொண்டு குழப்பமாய் படமெடுக்கும் நமது அதி மேதாவி இயக்குனர்கள் நிறைந்த நம்ம ஊரில

குழப்பம் நிறைந்த ஒரு கதையை தெளிவாக சொல்லி அசத்துகிறார் இயக்குனர் . .

அவருக்கு பக்கபலமாக சக டெக்னீசியன்கள் . .

இனப்படுகொலையை ஒரு கவுன் காட்சி மூலம் ஆவணப்படுத்தியதில் கவனம் ஈர்க்கிறார் படத்தொகுப்பாளர் .

பாடல்களும் பின்னணி இசையும் அருமை .


இந்தி படத்தையும் . . . வாட்ஸ் அப் வசனங்களையும் திருடி எடுக்கப்பட்ட

பசங்க 2 போன்ற விளம்பர வியாபார படங்களை புறக்கணித்து . . .

உண்மையான சிறுவர்களின் உலகத்தை பல்வேறு  திருப்பங்களுடன் காட்சிபடுத்தும் இந்த படத்தை

வெற்றி அடைய செய்ய வேண்டியது ரசிகர்களின் கடமை